ஒவ்வோர் வாழ்விலும் ஏற்று கொண்டு செயல் பட கூடிய மந்திர சொல்லாக இருக்க வேண்டிய வார்த்தைகள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை (Nothing is Impossible)
ஒரு கட்டத்தில் நம் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல் பலரும் பொறாமை படலாம் , வளர்ச்சியை தடுக்கக் நினைக்கலாம் ஆனால் நம் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை நம் உழைப்பு, நாம் கொள்கின்ற உறுதி இவையனைத்தும் நம்மை எதிர்ப்பவர்களின் முன்னால் நம்மை தலை நிமிர செய்யும். ஒருவன் நம் வளர்ச்சியை தடுக்க நினைத்தால் அவர்கள் முன்னால் நாம் உணர்ச்சிவசப்பட்டு கொண்டிருப்பதை விட யார் நம் வளர்ச்சியை தடுக்க நினைத்தார்களோ அவர்கள் முன்னால் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுவே அவர்களை நாம் தோற்கடித்து விட்டதாகி விடும்.

நம் பின்னால் பல விமர்சனங்கள் வரலாம், அதை பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. நம் பின்னால் விமர்சனங்களை வைக்கிறார்கள் என்றால் அவர்கள் நம்மை விட பின் தங்கியிருக்கிறார்கள் என்பது தான் அவர்கள் இருப்பு. நம் முன்னால் வரும் விமர்சனங்களை ஆரோக்கியமானதாக எடுத்து கொள்வோம் வாழ்க்கையை வசந்தமாக்குவோம்.
["தேடிச் சோறு தினம் திண்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று – பிறர்
வாட பல் செயல்கள் செய்து – நரை
கூடி கிழப்பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிறையென பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போல –
வீழ்வேனென்று நினைத்தாயோ?
-பாரதி ]

0 comments:
Post a Comment